தமிழகத்தின் கண்ணாடி

15 Dec 2018
1 hr ago
1 / 12
அனைத்து அரசினர் பலவகை தொழிற்நுட்பக் கல்லூரி (பகுதிநேர) விரிவுரையாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இடம்: மாவட்ட கலெக்டர் அலுவலகம், சென்னை.
1 hr ago
2 / 12
ஊட்டி ஐயப்பன் கோயில், தேர் திருவிழா சிங்காரி மேளத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
2 hrs ago
3 / 12
திருப்பூர், ஆண்டிபாளையம் குளத்தில் பரிசல் மூலம் மீன் பிடிப்பு பணி நடந்து வருகிறது. 
2 hrs ago
4 / 12
கோ-ஆப்டெக்ஸ் சார்பில் தேசிய கைத்தறி கண்காட்சி கலைவாணர் அரங்கில் துவங்கியது.
3 hrs ago
5 / 12
நாட்டு நலப்பணித் திட்டம்: திருப்பூர், இடுவாயில் குமரன் மகளிர் கலைக்கல்லூரி மாணவிகளின் நாட்டு நலப்பணித் திட்டத்தை உதவி கமிஷனர் தங்கவேல் துவைக்கிவைத்தார்.
4 hrs ago
6 / 12
பனி மூட்டம்: சென்னை விமான நிலையம் இன்று பனி மூட்டத்தால் சூழ்ந்துள்ளது.
5 hrs ago
7 / 12
சென்னை தி.மு.க., பொதுக்கூட்டம் நடக்கும் ராயப்பேட்டை ஓய்.எம்.சி.ஏ., மைதானத்தில் அறிவலாயம் கட்டடம் போல் பிரமண்டமாக செட் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.
7 hrs ago
8 / 12
திருச்சி, கி.ஆ.பெ., விஸ்வநாதம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் இருந்து, பிளாஸ்டிக், மாசில்லா திருச்சி விழிப்புணர்வு பேரணி துவங்கியது. இதில், மருத்துவ மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
7 hrs ago
9 / 12
குளிர் கால சீசனில் பனங்கிழங்கு விற்பனைக்காக குவியலாக வைக்கப்பட்டுள்ளது . இடம் : புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம்.
7 hrs ago
10 / 12
திருச்சி, கி.ஆ.பெ., விஸ்வநாதம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் இருந்து, பிளாஸ்டிக், மாசில்லா திருச்சி விழிப்புணர்வு பேரணி துவங்கியது. இதில், மருத்துவ மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
9 hrs ago
11 / 12
வைகுண்ட ஏகாதசியையொட்டி உடுமலை நவநீதகிருஷ்ணன் கோவிலில் நடந்த பகல்பத்து உற்சவத்தில் பெருமாள் ராமர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
9 hrs ago
12 / 12
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பழநி அருகே கரடிகூட்டம் பகுதியில் தயாராகி உள்ள அச்சுவெல்லம்.