புகைப்பட ஆல்பம்:

இது ராஜ திருமணம் !
1 / 21
இன்றுபோல் என்றும் இணைந்திருப்போம்.,
2 / 21
இது எங்கள் சிறிய குடும்பம்.
3 / 21
காருக்குள்ள பொன்னு இருக்கு பார்த்துக்கோ.,
4 / 21
வெஸ்ட்மின்ஸ்டர் அபே சர்ச்சின் அழகு தோற்றம்.
5 / 21
இன்றுமுதல்., உனக்கு நான் எனக்கு நீ என்ற வளையத்திற்குள் .,
6 / 21
சர்ச்சுக்குள் திருமண ஒப்பந்தம் கையெழுத்து போட தயாராகும் ஜோடிகள்.
7 / 21
இன்றுபோல் என்றும் இணைபிரியாமல் இருப்போம்.
8 / 21
மணமகள் தங்கை பிப்பா மிடில்டன் வந்த தோழிகள் சர்ச்சில் வரவேற்கப்படுகின்றனர்.
9 / 21
கொடுத்து வைத்தது நீயா., நானா ?
10 / 21
அடக்கமாக அமர்ந்திருக்கும் ராஜ குடும்பத்தினர்.
11 / 21
குதிரைப்படை புடைசூழ மணமக்கள்.,
12 / 21
உறவினருக்கு பணிந்த புள்ளையா இருக்கனும்.,
13 / 21
சர்ச்சில் அமர்ந்த படி திருமண ஒப்பந்தம் படிக்கின்றனர்.
14 / 21
மெதுவா கால் எடுத்து வைம்மா.,
15 / 21
எப்படி எங்க மரியாதை பிரமிப்பாக இருக்கிறதா?
16 / 21
பாதிரியார் கை சேர்த்து வைக்கிறார்.
17 / 21
திருமணத்திற்கு வந்து சேர்ந்த இளவரசர் சார்லஸ் - கமீலா தம்பதியினர்
18 / 21
அரசி எலிசபெத்துக்கு வரவேற்பு
19 / 21
விலை உயர்ந்த காரில் மணப்பெண் அழைத்து வரப்படுகிறார்.
20 / 21
வாழ்க்கை பயணம் துவங்கியாச்சு.,
21 / 21
பிரிட்டன் அரசி எலிசபெத் பேரனும் , பட்டத்து இளவரசர் சார்லஸ்சின் மகனுமான வில்லியம்ஸ் -கதேமிடில்டன் திருமணம் கோலாகலமாக நடந்தது. புகழ்பெற்ற வெஸ்ட்மின்ஸ்டர் அபே சர்ச்சில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
Advertisement