புகைப்பட ஆல்பம்:

குடியரசு தின கோலாகல காட்சிகள் !
1 / 36
சமத்துவம், சகோதரத்துவம் என்றும நீடிக்கட்டும். இடம்: ஆமதாபாத்.
2 / 36
குதிரைப்படை வீரர்களின் அணிவகுப்பு.
3 / 36
டில்லி விழாவில் பாராசூட் வீரர்கள் அணிவகுத்து வந்த காட்சி.
4 / 36
காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு.
5 / 36
மும்பை போலீசாரின் கம்பீர அணிவகுப்பு .
6 / 36
மும்பையில் நடந்த கலை நிகழ்ச்சி.
7 / 36
யாரு., எப்படி இருந்தாலும்,. நாங்கள் எங்கள் பாதுகாப்பு பணியில் கவனம் சிதற மாட்டோம் என்கிறார் இந்த காவலர்.
8 / 36
ஜம்மு காஷ்மீரில மாணவிகள் நடனம்.
9 / 36
ஏய்., அப்பா என்னா மாதிரி சீறிப்பாயுது .,
10 / 36
வீர, தீர செயல்களில் சாதனை புரிந்தவர்ளுக்கு விருது வழங்கும் ஜனாதிபதி.
11 / 36
ராணுவ தளபதி வி.கே.,சிங்கும், பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே., அந்தோணியும் சந்தித்து மகிழ்வை பரிமாறி கொள்கின்றனர்.
12 / 36
ராணுவ தளவாடங்களின அணிவகுப்பு .
13 / 36
டில்லி விழாவில் மோட்டார் சைக்கிள் வாகனத்தில் சாகசம் காட்டிய போலீஸ் படையினர்.
14 / 36
அசாம் மாநில சிறப்பு படையினர்.
15 / 36
பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் அணிவகுத்து வந்த கம்பீர பீரங்கி தோற்றங்கள்.
16 / 36
பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மற்றும் காங்., தலைவர் சோனியா, மத்திய அமைச்சர்கள்.
17 / 36
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் மாணவிகளின் கலைநிகழ்ச்சி.
18 / 36
கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் நடந்த விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி.
19 / 36
மும்பையில் உள்ள இந்தியாகேட் பகுதியில் தேசிய கொடியுடன் பொதுமக்கள் கொண்டாட்டம்.
20 / 36
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த விழாவில் பாரம்பரிய கலை நடனம்.
21 / 36
இந்திய- பாக்., எல்லையான வாகா பகுதியில் இனிப்புகளை பரிமாறிக்கொள்ளும் இரு நாட்டு படை அணியினர்.
22 / 36
பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமாருக்கு இனிப்பு ஊட்டும் பார்வையாளர்கள்.
23 / 36
செகந்திரபாத்தில் நடந்த விழாவில் ஆந்திர கவர்னர் நரசிம்மய்யா.
24 / 36
ஜார்கண்ட் மாநில முதல்வர் சைய்யது அகம்மது காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார்.
25 / 36
சென்னை கடற்கரையில் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு.
26 / 36
அலங்கார வாகனங்களின் அணிவகுப்பை பார்வையிடும் கவர்னரும் , முதல்வரும் ,
27 / 36
அதிகாரிகளுடன் ஒரு அறிமுகம்.
28 / 36
வீர , தீர விருது பெற்ற அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் முதல்வர் ஜெ.,
29 / 36
சென்னை மெரீனா கடற்கரையில் கவர்னர் ரோசய்யா, தலைமை தேர்தல் ஆணைய வளாகத்தில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் சோ.அய்யர்.
30 / 36
சென்னை ஐகோர்ட் வளாகத்தில் தலைமை நீதிபதி இக்பால் கொடியேற்றி மரியாதை செலுத்துகிறார்.
31 / 36
கொடியேற்றி மரியாதை செலுத்துகிறார் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் .
32 / 36
மக்களை பார்த்து கையசைக்கும் ஜனாதிபதி.
33 / 36
பலத்த பாதுகாப்புடன் பிரதமர்.
34 / 36
வாங்கம்மா., வாங்க.,ன்னு ஒரு கும்பிடு.
35 / 36
பிரதமரும், தாய்லாந்து பிரதமரும் ஒருவருக்கொருவர் வரவேற்று கொள்கின்றனர்.
36 / 36
இந்திய திருநாட்டின் 63 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டங்கள் நடந்தன. டில்லியில் ராஜ்பத்தில் நடந்த விழாவில் ஜனாதிபதி பிரதீபாவுடன் வரும் சிறப்பு விருந்தனரான தாய்லாந்து பிரதமர் யிங்லுக்ஷினவத்ரா.
Advertisement