புகைப்பட ஆல்பம்:

முதல்வர் ‘ ஜெ.,’ பதவியேற்பு
1 / 14
ஏ.பி.,பரதனுக்கு (இந்திய கம்யூ., கட்சி) எவ்வளவு மகிழ்ச்சி.
2 / 14
சீக்கிரத்தில் எதிர்கட்சி தலைவரான தே.மு.தி.க., கட்சி தலைவர் விஜயகாந்த் இவர் என மோடிக்கு பா.ஜ.,தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் அறிமுகம் செய்து வைக்கிறார்.
3 / 14
பதவியேற்பு விழாவில் பங்கேற்றவர்கள்.
4 / 14
குஜராத் முதல்வர் மோடி வாழ்த்து.
5 / 14
பதவியேற்பு விழாவில் இடதுசாரி தலைவர்கள் மற்றும் மோடியுடன் ஜெ.,
6 / 14
விஜயகாந்தின் பணிவான வணக்கம்.
7 / 14
அமைச்சர் சகாக்களுடன் ஜெ.,
8 / 14
பொன்னாடை போர்த்தும் விஜயகாந்த்.
9 / 14
ஆட்சி அமைக்க உரிமை கோரல் .
10 / 14
கவர்னர் மாளிகை வந்த ஜெ.,வை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்கின்றனர்.
11 / 14
தொண்டர்கள் மத்தியில் மிதந்து வரும் ஜெ.,யின் கார்.
12 / 14
பதவியேற்க வரும் ஜெ.,வுக்கு வரவேற்பு
13 / 14
கவர்னருக்கு அமைச்சர்களை அறிமுகம் செய்து வைக்கிறார் ஜெ.,
14 / 14
தமிழகதத்தில் 3 வது முறையாக ஜெ., ஜெயலலிதா முதல்வராக கவர்னர் பர்னாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
Advertisement