புகைப்பட ஆல்பம்:

திருப்பரங்குன்றத்தில் கோலாகல கும்பாபிஷேகம்
1 / 14
காண கிடைக்காத காட்சி., அரோகரா., அரோகரா.,
2 / 14
கோயிலின் மேல்புறத்தில் பக்தர்கள் வெள்ளம்.
3 / 14
சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றும் காட்சி.
4 / 14
கும்பாபிஷேகம் நடந்தபோது அரோகரா கோஷம் விண்ணைப்பிளந்தது.
5 / 14
கோபுரகலசங்களுக்கு புனிதநீர் ஊற்றும் காட்சி
6 / 14
கோயிலின் ஏரியல்வியூ.,
7 / 14
பக்தர்கள் வெள்ளமாக திரண்டு கும்பாபிஷேகம் கண்ட காட்சி
8 / 14
சன்னதியில் பக்தர்கள் வெள்ளம்.
9 / 14
சிவாச்சார்யார் புனித நீர் ஊற்றுகிறார்.
10 / 14
கோபுரத்தின் கம்பீர தோற்றம்.
11 / 14
கோயில் வளாகத்தில் குவிந்த பக்தர்கள் கூட்டம்.
12 / 14
கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கும் காட்சி.
13 / 14
புனித நீர் சிவாச்சார்யார்களால் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.
14 / 14
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூன் 6ம் தேதி) காலை கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் ராஜகோபரம்.
Advertisement