புகைப்பட ஆல்பம்:

வைகாசி விசாக பெருநாள் கொண்டாட்டம் !
1 / 17
திருப்பரங்குன்றம் முருக பகவானுக்கு பால் அபிஷேகம்.,
2 / 17
கூட்டம், கூட்டமாக திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.
3 / 17
வேல்குத்தி வந்த பக்தர்கள் கூட்டம் .
4 / 17
பக்தர்களின் பறவைக்காவடி இது..,
5 / 17
திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
6 / 17
தஞ்சாவூர் பெரிய கோவிலில் சுப்பிரமணியர் விபூதி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
7 / 17
திருத்தணியின் அழகு தோற்றம்.
8 / 17
திருத்தணியில் மலைக்கோயிலில் உள்ள ருத்ராட்சி மண்டபத்தில் உற்சவர் சுப்பிரமணியசுவாமி, வள்ளி , தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
9 / 17
திருத்தணியில் முருகனை தரிசிக்க வரிசையில் காத்து நிற்கும் பக்தர்கள்.
10 / 17
பக்தர்களின் வேல்குத்து ., பால்குடம்.,
11 / 17
வட பழநியில் பெண் பக்தை ஒருவர் காவடி எடுத்து ஆடி வந்தார்.
12 / 17
பழநி திருவிழா கொடியேற்றம் உள்படத்தில் முருகன், வள்ளி, தெய்வானை.
13 / 17
பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
14 / 17
பக்தர் ஒருவர் காவடி எடுத்து வந்த காட்சி.
15 / 17
எங்கு காணிணும் பக்தர்கள் கூட்டம்.
16 / 17
திருச்செந்தூர் கடலில் புனித நீராட அலையென குவிந்த தலைகள்.
17 / 17
முருகன் ஸ்தலங்களில் வைகாசி விசாக பெருநாள் இன்று ( 13 ம் தேதி ) விமர்சையாக கொண்டாடப்பட்டது. விஷேட படங்கள் வாசகர்கள் கண்ணுக்கு விருந்தாக தரப்பட்டுள்ளது.