புகைப்பட ஆல்பம்:

சந்திரனை தொட்டு பார்க்கலாமா .,
1 / 21
திருச்சியில் கிடைத்த காட்சிகள்.
2 / 21
இது பெல்ஜியம் ஸ்டில்.,
3 / 21
ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் கிளிக் செய்த காட்சி.
4 / 21
சவுத் மால்டா.,
5 / 21
லெபனானில் தெரிந்த காட்சி.
6 / 21
தென் ஆப்ரிக்காவில்.,
7 / 21
செர்பியாவில் கிடைத்த பல கோணங்கள்.
8 / 21
ஜிம்பாப்வே.
9 / 21
பிஜூ தீவு.
10 / 21
ஜெருசேலத்தில் தெரிந்த முழுத்தோற்றம்.
11 / 21
ஜெருசேலத்தில் எடுக்கப்பட்ட பல கோணங்கள்
12 / 21
ஸ்பெயின்.
13 / 21
ரோமில் இருவர் பார்க்கும் காட்சி
14 / 21
சிட்னியில் ஒளிமிகு தோற்றம்.
15 / 21
பிரேசில்
16 / 21
கென்யாவில் .,
17 / 21
பாகிஸ்தானில்.,
18 / 21
பிலிப்பைன்சில் இன்னொரு கோணத்தில் சந்திரன்.
19 / 21
பிலிப்பைன்சில் கிடைத்த காட்சி.
20 / 21
அலகாபாத்தில் சந்திரனுக்கு தீபாராதனை காட்டப்படுகிறது.
21 / 21
இந்த நூற்றாண்டில் நீண்ட நேரம் தெரிந்த சந்திரகிரகணம் 15 ம்தேதி இரவு 11.50 முதல் 16ம் தேதி அதிகாலை 3.30 வரை தெரிந்தது. உலகளாவிய பல்வேறு கோணங்களில் வாசகர்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளது. இது ‌போன்று போல் பார்க்க இன்னும் 130 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இது டில்லியில் கிடைத்த கிளிக்குகள்.