புகைப்பட ஆல்பம்:

எரிச்சலை தரும் எரிபொருள் விலை ஏற்றம்.,
1 / 11
விருதுநகரில் நடந்த போராட்டம்.
2 / 11
கோல்கட்டாவில் சுசி அமைப்பினர் கைது செய்யப்பட்ட போது போலீசாருடன் தள்ளு முள்ளு.,
3 / 11
ஐதராபாத்தில் கம்யூ., கட்சியினர் காட்டிய எதிர்ப்பு.
4 / 11
மத்திய பிரதேசத்தில் குழல் ஊதும் பிரதமராக கேலி செய்த மாதிரி.
5 / 11
ராம்பூரில் பா.ஜ.,வினர் மாட்டை ஓட்டி வந்தனர்.
6 / 11
கேரளாவில் மாணவ அமைப்பினர் ரயில் மறியல் செய்தனர்.
7 / 11
லக்னோவில் பா.ஜ., மகளிர் பிரிவினர்.
8 / 11
பாட்னாவில் ஐக்கிய ஜனதாதள கட்சியினர் பிரதமர் உருவபொம்மையை எரித்தனர்.
9 / 11
விறகு அடுப்பில் சப்பாத்தி சுட்டு எதிர்ப்பை காட்டிய நடிகையும், எம்.பி.,யுமான ஜெயப்பிரதா.
10 / 11
உத்திரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் பா.ஜ.க.,வினர் மாட்டு வண்டியை ஓட்டி வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
11 / 11
சமையல் காஸ், டீசல், கெரசின் விலை உயர்த்தப்பட்டதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. காங்கிரசுக்கு எதிராக அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேற்குவங்கம் மாநிலம் கோல்கட்டாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அமைப்பினர் காலி சிலிண்டர்கள், அரிக்கேன் விளக்குகளுக்கு மாலை போட்டு கொண்டு வந்தனர்.
Advertisement