புகைப்பட ஆல்பம்:

அமர்நாத் யாத்திரை செல்வோமா.,
1 / 14
குதிரை சவாரி மூலம் மலையில் இருக்கும் சிவனை தேடி.,
2 / 14
முதியோர்கள் சிறப்பு கருவி மூலம் அழைத்து செல்லப்படுகின்றனர்.
3 / 14
பாதுகாப்பு படை வீரர்கள் பக்தர்களிடம் சோதனை.
4 / 14
பயங்கரவாதிகளின் தாக்குதல் சமாளிக்க ஆயுதம் ஏந்திய எல்லை பாதுகாப்பு படையினர்.
5 / 14
ஊன்றுகோல் உதவியுடன் மலை பகுதியில் பெண்பக்தர்கள்.
6 / 14
உணர்ச்சி பொங்கிட வித்தியாசமான தோற்றத்துடன் வெளிமாநில பக்தர்கள்.
7 / 14
ஓய்வு முகாமில் குவிந்த சாதுக்கள்.
8 / 14
ஆங்காங்கே குரூப் போட்டோ எடுக்கும் சாதுக்கள்.
9 / 14
யாத்திரை செல்லும் வழியில் ஓய்வு நேரத்தில் ஆன்மிக புத்தகம் படிக்கும் முதியவர்.
10 / 14
சிவனை தலையில் சுமந்து வந்த பக்தர்கள்.
11 / 14
குளிரைபோக்கிட சுருட்டு பிடிக்கும் சாது.
12 / 14
மகிழ்ச்சி பொங்கிட பஜனைபாடல்.,
13 / 14
ஓம் நமச்சிவாயம், ஓம் நமச்சிவாயம்,
14 / 14
காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகை பனிலிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான சாதுக்கள், மற்றும் சிவ பக்தர்கள் ஆட்டம், பஜனை பாடல்கள் பாடி சென்றவண்ணம் உள்ளனர். யாத்திரை ஸ்பாட்களை நாமும் பார்த்து ரசிக்க ஒரு வாய்ப்பு.
Advertisement