புகைப்பட ஆல்பம்:

புகழ்பெற்ற ஜெகந்நாதர் தேரோட்டம்.,
1 / 17
கோயில் மாட்டை வணங்கும் பெண் பக்தை.
2 / 17
சுவாமிக்கு அணிவிக்கும் அலங்கார பதாகை கொண்டு வரப்படுகிறது.
3 / 17
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஜெகந்நாதர் தேராட்டம் துவங்கும் முன்பு சுவாமிகளுக்கு ஆரத்தி எடுத்து முதல்வர் நரேந்திரமோடி துவக்கி வைத்தார்.
4 / 17
சம்பிரதாய வரவேற்பு நடக்கிறது.
5 / 17
அழகிய தோற்றத்தை படமெடுக்கிறார் வெளிநாட்டு பயணி.
6 / 17
நகரின் மையப்பகுதியில் ஜெகன்நாதர், பாலபுத்ரா, சுபத்ரா ஆகிய 3 பேரும் வலம் வந்த தேர்.
7 / 17
தேர்பவனியை ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் பார்வையிடுகிறார்.
8 / 17
புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலய தேரோட்டம் ஒடிசா மற்றும் ஆமதாபாத்தில் கோலாகலமாக நடந்தது. ஊர் கூடி தேர் இழுத்த காட்சிகள் பார்க்க வேண்டாமா ., வாசகர்கள் பார்வைக்கு அரிய காட்சிகள் இதோ.,
9 / 17
தீப்பந்தம் விளையாட்டு காண பலர் ஆர்வம்.
10 / 17
கலைஞர்களின் கண்கவர் ஆட்டம்.
11 / 17
மக்கள் வெள்ளத்தில் தேர்.
12 / 17
தேரோட்ட வீதிகளில் வலம் வர யானைகள் அலங்காரம் செய்யப்படுகிறது.
13 / 17
பக்தர் ஒருவர் தலைகீழாக நின்று சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துகிறார்.
14 / 17
பக்தர்களுக்கு இனிப்பு விநியோகம்.
15 / 17
இனிப்பு தயாரிக்கப்பட்டு தயாராகிறது.
16 / 17
செழிப்பை தா என கேட்டு சுவாமிக்கு பார்லி படைத்து வணங்கும் பெண்கள்.
17 / 17
ஆமதாபாத்தில் உள்ள ஜெகந்நாதர் கோயில் முன்பு பாதுகாப்பு.
Advertisement