இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

19 Apr 2018
1 / 3
காமன்வெல்த் நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் லண்டனில் நடந்தது. இந்த கூட்டம் துவங்கும் முன்னதாக அனைத்து நாடுகளின் கொடியை ராணுவ வீரர்கள் ஏந்தி சென்ற காட்சி.
2 / 3
லண்டனில் உள்ள பிரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிடியூட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பிரிட்டன் பிரதமர் தெரசாமே மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடியுடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டனர்.
3 / 3
ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள உயிரியல் பூங்காவில், ஆராய்ச்சி உபகரணங்களை அணிந்தபடி வலம்வந்த ஒட்டகச்சிவிங்கி.
Advertisement