இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

23 Jul 2018
1 / 2
மண்ணுலகில் பிறந்து புத்தம் புது உலகை காணும் ஆர்வ நடை போடும் அரிய வகை இன கொக்கு குஞ்சு. இடம்: நியூஆர்லியன்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா.
2 / 2
ஸ்பேஸ் எக்ஸ் பால்கான் 9 ராக்கெட் டெல்ஸ்ஸ்டார் 19வி செயற்கைகோளை தாங்கியபடி விண்ணில் சீறிப்பாய்ந்த இடம் கேப் கானாவரல், அமெரிக்கா.