இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

24 Jan 2018
1 / 2
தப்பித்து ஓடு!: பாலஸ்தீனத்தின் ரமல்லா நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, இஸ்ரேல் ராணுவத்தினர் வீசிய கண்ணீர் புகை குண்டுவிலிருந்து தப்பிக்க குதிக்கும் இளைஞர்.
2 / 2
அழகு குட்டி செல்லம்!: புதிதாக பிறந்த தனது குட்டியுடன், ஒட்டகச்சிவிங்கி இனத்தை சேர்ந்த ஒகாபி மிருகம். இடம்: லாஸ் ஏஞ்சல்ஸ் உயிரியல் பூங்கா.
Advertisement