இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

15 Oct 2018
1 / 2
மும்பையில் நடந்த நாரி ஷக்தி புரஷ்கார் நிகழ்ச்சியில் நடிகை ஹேமமாலினி கலைநிகழ்ச்சியில் பங்கேற்றார்.
2 / 2
அர்ஜென்டைனாவின் புனோஸ்ஏரிஸில் நடந்து வரும் இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் டைவிங் பிரவில் கலந்து கொண்ட மலேசிய வீராங்கனை கியான் பிங் போங்.