இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

20 Feb 2018
1 / 3
தென்கொரியாவின் பியோங்ஜாங் நகரில் நடந்து வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பனிச்சறுக்கில் சுவிஸ் வீரர் பறந்து செல்லும் காட்சி.
2 / 3
சீன புத்தாண்டை முன்னிட்டு பெய்ஜீங்கில் நடந்த கலாசார விழாவில் பங்கேற்ற கலைஞர்கள்.
3 / 3
அழகோ அழகு!: டில்லியில் நடந்த சிவாஜி ஜெயந்தி நிகழ்ச்சியில் சிறுவனின் திறமையை கண்டு ஆச்சரியப்படும் அழகு சிறுமி.
Advertisement