இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

26 Sep 2018
1 / 2
வாழ்க்கையில் சில விஷயங்களை ஏற்க மனம் மறுக்கிறது. அதில், இதுவும் ஒன்று! இடம்: பூலுவப்பட்டி, கோவை.
2 / 2
பொம்மையல்ல... உண்மை!: தலையில் சுமக்கும் கூடையில் உயிரற்ற பொசு பொசு பொம்மைகளை அடுக்கி, உயிருள்ள ஜீவன்களின் வயற்று பசியை போக்குவதற்காக, வெயிலென்றும் பாராமல் அலையும் பொம்மைக்காரர். இடம்: பொள்ளாச்சி, நகராட்சி அலுவலகம் அருகில்.
Advertisement