இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

18 Mar 2018
1 / 4
கேரளாவுக்கு விற்பனைக்காக செல்லவுள்ள கோழிக்குஞ்சுகள். இடம்: கோவை .க.க., சாவடி
2 / 4
கோல்கட்டாவில் உள்ள மிருககாட்சி சாலையில் கொஞ்சி விளையாடும் கிளிகள்.
3 / 4
தொட்டில் தூக்கம் :: பிரேசில் நாட்டின் பெட்டிம் பகுதியில், நின்று கொண்டிருக்கும் டிரக்கிலேயே, குட்டி தொட்டில் தூக்கம் போடும் இளைஞர்...
4 / 4
அழகாய் பூத்தது..!: சீனாவின் குவாங்கூ மாகாணம் காங்யூ நகரில் இந்தாண்டு பூ பூக்கும் சீசன் துவங்கியதையடுத்து பூங்கா ஒன்றில் பூத்துள்ள அழகிய பூ.
Advertisement