இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

20 Sep 2018
1 / 2
அந்தரத்தில் ஊசலாடும் வாழ்க்கை: மூவர்ணத்தில், கம்பீரமாக பறக்கும் தேசிய கொடியின் கீழ், உயிரை கையில் பிடித்து, பணியாற்றும் இந்த பெயின்டருக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம். கரணம் தப்பினால், மரணம் என்றாலும், வாழ்ந்தாக வேண்டுமெனில்,உழைத்தாக வேண்டும்.
2 / 2
ஜெர்மனியின் க்ரோன்பெர்க் உயிரியல் பூங்காவில் இடம் பெற்றுள்ள கீரி குட்டிகள்.