இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

18 Oct 2018
1 / 2
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் மாலை வேளையின் போது மின்னொளியில் ஜொலிக்கும் கட்டடங்கள்.
2 / 2
ரஷ்யாவின் செயின்ட்பீட்டர்ஸ்பர்க்கில் பூங்கா ஒன்றில் தன் தந்தையுடன் குதூகலமாக விளையாடும் சிறுவன்.