இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

21 Jul 2018
1 / 2
அசாம் தலைநகர் கவுகாத்தியில், குழாயில் ஒழுகும் தண்ணீரில் தாகம் தீர்த்த குரங்குகள்.
2 / 2
அசாம் மாநிலம் கவுகாத்தியில் பசிஸ்தா ஆற்றில் இரு குரங்குகள் உரையாடுவது போல் இருக்கின்றன.
Advertisement