புகைப்பட ஆல்பம்:

அழகர் கோயில் கும்பாபிஷேக காட்சிகள் !
1 / 12
கும்பாபிஷேகம் காணும் பக்தர்கள் கூட்டம்.
2 / 12
தங்ககோபுர நுழைவு வாசலில் பக்தர்கள்.
3 / 12
புனித நீருக்கு போட்டி.
4 / 12
புனித நீர் தெளிக்கப்படுகிறது.
5 / 12
கோயில் முன்பு திரண்டிருந்த பக்தர்கள் கூட்டம்.
6 / 12
ஜொலிக்கும் தங்க கோபுரத்திற்கு புனித நீர்.,
7 / 12
கும்பாபிஷேகம் நடக்கும் காட்சி.
8 / 12
கும்ப கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்படுகிறது.
9 / 12
வீதியெங்கும் மக்கள் கூட்டம்.
10 / 12
புனித நீர் ஊர்வலம் கோயில் வந்து சேர்ந்தது.
11 / 12
புனித நீர் குடங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.
12 / 12
மதுரை மாவட்டம் அழகர் கோயில் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடந்தது. பக்தர்கள் கூட்டம் , கூட்டமாக வந்து கும்பாபிஷேகம் கண்டுகளித்தனர்.