புகைப்பட ஆல்பம்:

மும்பை தாக்குதலின் கோரக்காட்சிகள்..,
1 / 27
குண்டுவெடிப்பில் பலியான தனது சகோதரனின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்கிறார் ஒருவர் .
2 / 27
இறுகிய மனதுடன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள்.
3 / 27
சகோதரனை இழந்த துக்கம் தாளாமல் கதறி அழும் விபுல்சோனி.,
4 / 27
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் கூறிய பிரதமர் மன்மோகன்சிங், காங்., தலைவர் சோனியா .
5 / 27
குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி.
6 / 27
சம்பவம் நடந்த இடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
7 / 27
உருக்குலைந்து காணப்படு்ம் தாதர் பகுதி.
8 / 27
வாகனம் ஒன்று தீப்பற்றி எரியும் காட்சி.
9 / 27
உயிருக்குபோராடிய நிலையில் உடல்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
10 / 27
அய்யோ பாவிகளே., இப்படி நாசவேலையால் எங்களை துடிக்க வைக்கும் தேசவிரோதிகளுக்கு என்று தான் அழிவுவருமோ.,
11 / 27
இந்த சோகத்தின் பாரத்தை யார் தாங்குவது ? சொந்தங்களை இழந்த துயரத்தில் இருவர்.
12 / 27
குண்டுவெடித்த பகுதிக்குள் செல்ல வேண்டாம் என நிறுத்தப்பட்ட பொதுமக்கள் அதிர்ச்சியுடன்
13 / 27
குண்டுவெடிப்பில் சாம்பலான தெருவோர பொருட்கள்.,
14 / 27
கடை ஊழியர்களிடம் போலீசார் விசாரணை.
15 / 27
ஆஸ்பத்திரியில் வரிசையாக படுத்திருக்கும் காயமுற்ற நபர்கள்.
16 / 27
நான் என்ன பாவம் செய்தேன் ? ஒபேரா பகுதியில் காயமுற்ற ஒருவர் உடல் முழுவதும் ரத்தக்கறையுடன்.
17 / 27
ஜாவேரி பஜாரில் குண்டு வெடித்ததை விளக்கும் நேரில் பார்த்தநபர்.
18 / 27
குண்டுவெடிப்பு நடந்த தாதர் பகுதி.
19 / 27
காயமுற்ற ஒருவர் வீல்சேரில் கொண்டு செல்லப்படுகிறார்.
20 / 27
முக்கியவீதிகள் சீல் வைக்கப்பட்டது.
21 / 27
தீப்புண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
22 / 27
குண்டுவெடிப்பு நடந்த இடங்களை விளக்கும் வரைபடம்
23 / 27
தடயங்களை சேகரிக்கும் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள்.
24 / 27
குண்டுவெடிப்பு நடந்த பிறகு முக்கிச்சாலைகளில் வாகன சோதனை.
25 / 27
காயமுற்ற ஒருவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படுகிறார்.
26 / 27
ஓபேரா ஹவுஸ் பகுதியில் ரத்தக்களறியுடன் துடித்த நமது சகோதரர்கள்.
27 / 27
மும்பையில் நகைக்கடைகள் நிறைந்த ஜாவேரிபஜார், தாதர், மற்றும் ஓபேரா ஹவுஸ் பகுதியில் மொத்தம் 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. சதிகாரர்களின் கொடூர செயலுக்கு 17 பேர் கொல்லப்பட்டனர். 131 பேர் காயமுற்றனர். சம்பவம் நடந்த இடத்தின் கோரக்காட்சிகள்.
Advertisement