புகைப்பட ஆல்பம்:

நார்வேயில் பயங்கரவாத தாக்குதல்.,
1 / 16
துப்பாக்கிச்சூடு நடந்த உத்தோயா தீவின் ஏரியல் வியூ., அழகு மிளிரும் இந்தப்படம் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட முந்தைய நாளில் எடுக்கப்பட்டது.
2 / 16
உத்தோயோ தீவுப்பகுதியில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் பலர் இப்படி பிணமாயினர்.
3 / 16
காயமுற்று மாடியில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படும் காட்சி.
4 / 16
இப்படித்தான் பல இடங்களில் தரைகள் காணப்பட்டன.
5 / 16
காயமுற்ற நபர் ஸ்டெரக்சர் மூலம் ஆம்புலன்சுக்கு கொண்டு செல்லப்படுகிறார்.
6 / 16
பதட்டத்துடன் தப்பி ஓடும் பொதுமக்கள்.
7 / 16
நொறுங்கி கிடக்கும் கார்.
8 / 16
உயிருக்கு போராடும் நபர் ஒருவருக்கு சம்பவ இடத்தில் அவசர சிகிச்சை.
9 / 16
அலங்கோலமானது அரசு மாளிகை வளாகம்.
10 / 16
இந்தப்பக்கம் வரவேண்டாம் ., பாதுகாப்பு பணியில் போலீசார்.
11 / 16
அரசு கட்டடங்களின் அறைகளில் ஜன்னல் கதவுகள் மற்றும் கண்ணாடி நொறுங்கியது.
12 / 16
தாக்குதலில் சிக்கி காயமுற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
13 / 16
பல அறைகளில் பயங்கர சப்தத்துடன் இது போன்று கரும்புகை எழும்பியது .
14 / 16
ஆஸ்லோவில் உள்ள பிரதமர் அலுவலகம்.
15 / 16
தீப்பற்றி எரியும் பல அடுக்கு மாடி கட்டடம்.
16 / 16
நார்வே நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் சிக்கி 80 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். இது வரை நடக்காத பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தாக்குதல் நடந்த அரசு மாளிகை . ( உள்படத்தில் ) நார்வே பிரதமர் ஜென் டால்டென்பர்க் அதிர்ச்சியில்.
Advertisement