புகைப்பட ஆல்பம்:

ஜனாதிபதியின் தென்கொரிய பயணம்.,
1 / 16
இருநாட்டு கொடியுடன் ஜனாதிபதியை வரவேற்க காத்திருந்தவர்கள்.
2 / 16
அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை
3 / 16
துறவி மடத்தில் ஜனாதிபதி.
4 / 16
அந்நாட்டு அதிபர் மனைவி போலோர்மாவுடன் .
5 / 16
மங்கோலிய பிரதமர் பேட்போல்டுவுடன் சந்திப்பு
6 / 16
விருந்தளிக்கப்படுகிறது.
7 / 16
கம்பீர அணிவகுப்பு.
8 / 16
குழந்தைகள் பூங்கொத்து கொடுத்து பாரம்பரிய வரவேற்பு
9 / 16
மங்கோலியாவில் உள்ள காந்திசிலைக்கு மரியாதை செலுத்துகிறார் பாட்டீல்.
10 / 16
அந்நாட்டு அதிபருடன் பாரம்பரிய வீட்டில் இருந்து வெளியே வரும் காட்சி.
11 / 16
மங்கோலியா அதிபர் டி சக்கியா எல்பெக்தோர்ஜ் வரவேற்பு .
12 / 16
மங்கோலியாவில் உள்ள செங்கிஸ்கான் சிலைக்கு மரியாதை.
13 / 16
மங்கோலியா சென்ற ஜனாதிபதிக்கு படைவீரர்கள் புடைசூழ சிறப்பு வரவேற்பு
14 / 16
தென்கொரிய அதிபர் லீ மியுங்பாக்.
15 / 16
தென்கொரிய ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ..
16 / 16
இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஒரு வார அரசுமுறை பயணமாக தென்கொரியா மற்றும் மங்கோலியா நாட்டுக்கு சென்றார். இங்கு அந்நாட்டு தலைவர்களுடன் சந்திப்பு, பாரம்பரிய வரவேற்பு , முக்கிய ஒப்பந்தங்கள், என பல்வேறு காட்சிகள் வாசகர்கள் பார்வைக்கு.
Advertisement