புகைப்பட ஆல்பம்:

களைகட்டுது கண்காட்சி
1 / 8
இப்படியும் ஒரு சாகசம்; பார்வையாளர்களுக்கு நல்ல விருந்துதான்
2 / 8
பார்க்கவே மயிர் கூச்செறிய வைக்கும்... கத்திகள் மீது படுத்து ஒரு சாகசம்
3 / 8
ஒருவர் மீது ஒருவர் ஏறி... உயரத்தில் ஒரு சாகசம்
4 / 8
சாகசங்கள் பலவிதம்... அதிலும் இது ஒரு விதம்
5 / 8
பெரியவர்களை மட்டுமல்ல குழந்தைகளயும் ஈர்க்கும் அரங்குகள்
6 / 8
சக்கர நாற்காலியில் வர வேண்டியிருந்தாலும் ஆர்வம் குறையவில்லை
7 / 8
எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகள்; எங்கே? தினமலர் கண்காட்சியில்தான்
8 / 8
தினமலர் நடத்தும் கண்காட்சி என்றால் மக்கள் கூட்டத்துக்கு கேட்கவா வேண்டும்
Advertisement