புகைப்பட ஆல்பம்:

பார்க்க... வாங்க... ருசிக்க... மகிழ
1 / 14
இளைஞர்களுக்கு இணையாக துள்ளாட்டம் போடும் முதியவர்.
2 / 14
வித விதமான சாப்பாடு ஆச்சு... தாகம் தணிக்க... இதோ பல வகை ஜூஸ்கள்
3 / 14
தண்ணீர் பிரச்னை இருந்தாலும் கேரள உணவு ருசிக்காமலா போகும்...
4 / 14
வித்தியாசமான வடநாட்டு உணவான பாவ் பஜ்ஜி
5 / 14
வழக்கமான சாப்பாட்டுக்குப் பதில் கொறிக்க கட்லெட்
6 / 14
எந்த ஊர் என்றாலும் நம்ம ஊர் போலாகுமா?... மணக்கும் திண்டுக்கல் பிரியாணி
7 / 14
பார்த்தாச்சு.. வாங்கியாச்சு.. வயிறு நிறைய வேண்டாமா.. வித்தியாசமான ஆந்திர உணவு
8 / 14
ஷாப்பிங் முடித்த கையோடு சற்று பொழுது போக்க வேண்டாமா... திகில் மாளிகை முன் திரண்ட கூட்டம்
9 / 14
காலாற நடந்த... தேவையானவைகளை வாங்கியாச்சு.. சற்றே இளைப்பாறுவோமா...
10 / 14
ஒரே இடத்தில் அனைத்து பொருட்களும்.. இது ஒரு புதிய அனுபவம்...
11 / 14
பார்த்ததோடு நில்லாமல் பல பொருட்களையும் வாங்கிய மகிழ்ச்சி
12 / 14
கூட்டம் அதிகம்தான்.. இருந்தாலும் கொண்டாட்டம்தான்...
13 / 14
ஒரே இடத்தில் நின்று கொண்டால்... மற்றவர்கள் பார்கக வேண்டாமா...
14 / 14
அரங்குகளில் நிரம்பி வழியும் மக்கள் வெள்ளம்
Advertisement