புகைப்பட ஆல்பம்:

பூடானில் பிரதமர் மோடி !
1 / 15
பூடான் பார்லி.,யில் நடந்த கூட்டுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி உரை.
2 / 15
அந்நாட்டு மன்னர் ஜிக்மியுடன் பிரதமர் மோடி.
3 / 15
பூடானில் நடந்த சுப்ரீம் கோர்ட் திறப்பு விழாவில் பிரதமர் மோடி.
4 / 15
அந்நாட்டு பிரதமர் ஷெரிங்குடன் மோடி.
5 / 15
ராணுவ வீரர்கள் மரியாதையை பிரதமர் மோடி ஏற்கிறார்.
6 / 15
ராணுவ வீரர்கள் அழைத்து செல்கின்றனர்.
7 / 15
பிரதமர் மோடியை வரவேற்கும் போஸ்டர்.
8 / 15
பூச்செண்டு கொடுத்து வரவேற்கும் சிறுமி.
9 / 15
சிறார்கள் தலைவணங்கி வரவேற்கின்றனர்.
10 / 15
சிவப்பு கம்பள வரவேற்பு.
11 / 15
இணைந்து செயல்படுவோம்.
12 / 15
பூடான் பிரதமர் ஷெரிங் வரவேற்பு.
13 / 15
சிறார்கள் புடைசூழ வரவேற்பு
14 / 15
விமானத்தில் இருந்து இறங்குகிறார்.
15 / 15
நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் நமது நெருங்கிய நட்பு நாடான பூட்டானுக்கு முதல் வெளிநாட்டு பயணமாக சென்றார்
Advertisement