புகைப்பட ஆல்பம்:

சுதந்திரதின கொண்டாட்டம் !
1 / 12
முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார் பிரதமர்.
2 / 12
மாணவ, மாணவிகளின் மகிழ்ச்சி கரகோஷம்.
3 / 12
கோட்டையின் கம்பீரதோற்றம்.
4 / 12
ராணுவ அதிகாரிகள் அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றனர்.
5 / 12
மூவண்ண கொடியின் வடிவில் நின்ற மாணவ, மாணவிகள்.,
6 / 12
சிப்பாய்களின் கம்பீர அணிவகுப்பு.
7 / 12
அணிவகுத்து நிற்கும் வீரர்களுக்கு சல்யூட் அடிக்கிறார்.
8 / 12
பிரதமர் பேச்சை கேட்க குடைபிடித்தபடி பார்வையாளர்கள்.
9 / 12
சுதந்திர அணிவகுப்பை பார்வையிடுகிறார்.
10 / 12
கொட்டும் மழையில் குடை பிடித்தபடி பாதுகாப்பு படையினர் பிரதமரை அழைத்து செல்கின்றனர்.
11 / 12
விழாவிற்கு புறப்பட்ட பிரதமர் .
12 / 12
நாட்டின் 65 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு பிரதமர் மன்மோகன்சிங் டில்லியில் தேசிய கொடியேற்றி வைத்து நாட்டு மக்களிடம் பேசினார்.
Advertisement