புகைப்பட ஆல்பம்:

தியாகத்திருநாள் பக்ரீத் !
1 / 44
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மதுரை ரோடு பள்ளிவாசலில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
2 / 44
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது.
3 / 44
பக்ரீத் பண்டிகையையொட்டி மதுரை ஈத்கா பள்ளிவாசல் மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது.
4 / 44
சென்னை திருவல்லிக்கேணியில் நடந்த தொழுகையில் பங்கேற்றவர்கள்.
5 / 44
த.மு.மு.க., சார்பில் சென்னை முத்தையால் பேட்டை புனித ஜான் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தொழுகையில் பங்கேற்றவர்கள்.
6 / 44
உ .பி., மாநிலம் மதுரா.
7 / 44
மேற்குவங்கம் கோல்கட்டா.
8 / 44
அரியானாவில் பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர் சிறுமிக்கு முத்தம் கொடுக்கிறார்.
9 / 44
அரியானா மாநிலம் குர்கான்
10 / 44
மும்பை.
11 / 44
புகைப்பட : தியாகத்திருநாள் பக்ரீத் !
12 / 44
ஜம்மு காஷ்மீர்
13 / 44
ஜம்மு காஷ்மீர்
14 / 44
ஜம்மு காஷ்மீர்
15 / 44
சிறார்கள் வாழ்த்து
16 / 44
டில்லி பெரோஸ்ஷா பள்ளிவாசல்.
17 / 44
புகைப்பட : தியாகத்திருநாள் பக்ரீத் !
18 / 44
புகைப்பட : தியாகத்திருநாள் பக்ரீத் !
19 / 44
புகைப்பட : தியாகத்திருநாள் பக்ரீத் !
20 / 44
புகைப்பட : தியாகத்திருநாள் பக்ரீத் !
21 / 44
புகைப்பட : தியாகத்திருநாள் பக்ரீத் !
22 / 44
டில்லி.
23 / 44
டில்லியில் குவிந்தனர் .
24 / 44
டில்லி மசூதியில் ஒருவர் படமெடுக்கும் காட்சி.
25 / 44
டில்லி ஜூம்மா மசூதி
26 / 44
உ.பி., மாநிலம் லக்னோ .
27 / 44
மேற்குவங்கம் கோல்கட்டா.
28 / 44
காஷ்மீர் ஸ்ரீநகர்.
29 / 44
குஜராத் மாநிலம் ஆமதாபாத்.
30 / 44
குஜராத் மாநிலம் .
31 / 44
மத்திய பிரதேசம் போபால் வீதிகள்.
32 / 44
மத்திய பிரதேசம் போபால் மசூதியில்.
33 / 44
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடந்த சிறப்பு தொழுகை .
34 / 44
அலகாபாத்தில் பெண் ஒருவர் பதார்த்தங்கள் வாங்குகிறார்.
35 / 44
ஜகர்த்தாவில் பங்கேற்ற பெண்கள்.
36 / 44
கெய்ரோவில் தொழுகைக்கு அழைத்து வரப்பட்ட சிறு குழந்தை.
37 / 44
கெய்ரோவில் தொழுகைக்கு புறப்பட்ட குழந்தைகள்.
38 / 44
எகிப்து கெய்ரோவில் அமைச்சர்கள் பங்கேற்ற தொழுகை.
39 / 44
ஈரான் டெஹ்ரான் பல்கலை., வளாகம்.
40 / 44
தமிழகத்தின் பெரும் நகரங்களில் ஒன்றான கோயம்புத்தூர்.
41 / 44
அமீரகத்தின் பல்வேறு பகுதிகள்.
42 / 44
அபுதாபி, துபாய், ஷார்ஜா,
43 / 44
ஜகர்த்தா வீதியில் தொழுகை.
44 / 44
தியாகத்திருநாள் பக்ரீத் ! உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி முக்கிய பகுதிகளில் நடந்த சிறப்பு தொழுகை காட்சிகள் தொகுத்து வழங்கப்பட்டுளளன. இந்தோனேஷியாவில் ஜகர்த்தாவில் நடந்த சிறப்பு தொழுகை.
Advertisement