புகைப்பட ஆல்பம்:

தண்ணீர்....தண்ணீர்.....
1 / 8
கொடைக்கானல் ரோடு பட்டறைப் பாறை அருகே மும்முரமாக நடக்கும் சீரமைப்பு பணி.
2 / 8
டம்டம் பாறை குருவி அருவி பகுதியில் மண் சரிவை சீரமைக்கும் ஊழியர்கள்.
3 / 8
டம்டம் பாறை அருகே விழுந்த ராட்சத பாறைகள் அகற்றப்படுகின்றன.
4 / 8
தண்ணீர்....தண்ணீர்..... கொடைக்கானல் -வத்தலக்குண்டு ரோடு டம்டம் பாறை கம்பி பாலம் அருகே மண்சரிவால் சிதைந்த ரோடு.
5 / 8
தண்ணீர்....தண்ணீர்.....தேனி பொம்மையக்கவுண்டம்பட்டி நாட்டான்மை குளம் நிரம்பி வழிந்ததால் நக்கீரர் தெருவில் குடியிருப்புக்களை சூழ்ந்த தண்ணீர்.
6 / 8
தண்ணீர்....தண்ணீர்.....திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் -அடைக்கனூர் சிற்றோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஓடையை கடந்துவர முடியாமல் தவித்த மாணவர்கள்.
7 / 8
தண்ணீர்....தண்ணீர்.... பழநி கணக்கன்பட்டி அருகே பெருக்கெடுத்து ஓடிய காட்டாறு.
8 / 8
தண்ணீர்....தண்ணீர்..... பழநி அருகே சிந்தலவாடம்பட்டி- ராமபட்டினம்புதூர் ரோட்டில் சூழ்ந்த வெள்ளம்.
Advertisement