புகைப்பட ஆல்பம்:

சதத்தில் சதம்; சச்சின் சாதனை
1 / 28
டெஸ்ட் அரங்கில் முதல் சதம்: டெஸ்ட் அரங்கில் முதல் சதம் (இடம்: மானசெஸ்டர்- இங்கிலாந்து; 1990)
2 / 28
இந்திய மண்ணில் முதல் டெஸ்ட் சதம்: இந்திய மண்ணில் முதல் டெஸ்ட் சதம் அடித்த மகிழ்ச்சியில்... ( இடம்: சென்னை; 1993)
3 / 28
ஒருநாள் போட்டியில் முதல் சதம்: ஒருநாள் போட்டியில் முதல் சதம் அடித்த மகிழ்ச்சியில்... ( இடம்: கொழும்பு; 1994)
4 / 28
இந்திய மண்ணில் முதல் ஒருநாள் சதம்: இந்திய மண்ணில் முதன் முறையாக ஒருநாள் போட்டி சதத்தைப் பதிவு செய்த மகிழ்ச்சியில்.. ஒருநாள் போட்டியில் 20து சதம்; சர்வதேச அரங்கில் 9வது சதம் ( இடம்: நாக்பூர்; 1994)
5 / 28
மும்பையில் முதல் சதம்: சொந்த ஊரான் மும்பை வாங்கடே மைதானத்தில் முதன் முறையாக சதம் அடித்த மகிழ்ச்சியில்... 10வது ஒரு நாள் சதம்; 20வது சர்வதேச சதம். 1994
6 / 28
ஒருநாள் போட்டியில் 18வது சதம்: ஒருநாள் போட்டியில் 18வது சதம் அடித்த மகிழ்ச்சியில்.. சர்வதேச அரங்கில் 34வது சதம். (இடம்: புலவாயோ- ஜிம்பாப்வே; 1998)
7 / 28
டெஸ்ட் அரங்கில் முதல் இரட்டை சதம்: டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக இரட்டை சதம் அடித்த மகிழ்ச்சியில்... (இடம்: ஆமதாபாத்; 1999)
8 / 28
கரிபிய மண்ணில் முதல் சதம்: கரிபீய மண்ணில் முதல் சதத்தைப் பதிவு செய்த மகிழ்ச்சியில்... 29வது டெஸ்ட் சதம்; 60வது சர்வதேச சதம். ( இடம்: போர்ட் ஆப் ஸ்பெயின்- வெஸ்ட் இண்டீஸ்; 2002)
9 / 28
தொடர்நாயகன் விருது: உலக கோப்பை அரங்கில் தொடர்நாயகன் விருதை வென்ற முதல் இந்தியர்... (இடம்: தென் ஆப்ரிக்கா; 2003)
10 / 28
கவாஸ்கருக்கு இணையாக: டெஸ்ட் அரங்கில் இந்திய ஜாம்பவான் கவாஸ்கருக்கு இணையாக 34 சதம் அடித்து முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சியில்... (இடம்: தாகா- வங்கதேசம்; 2004)
11 / 28
டெஸ்ட் அரங்கில் 10 ஆயிரம் ரன்: டெஸ்ட் அரங்கில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த மகிழ்ச்சியில்... (இடம்: கோல்கட்டா; 2005)
12 / 28
டெஸ்ட் அரங்கில் முதல் இடம்: டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதல் இடம் பிடித்து, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் லாராவின் சாதனை‌யை முறியடித்த மகிழ்ச்சியில்...(இடம்: மொகாலி; 2008)
13 / 28
டெஸ்ட் அரங்கில் 40வது சதம்: டெஸ்ட் அரங்கில் 40வது சதத்தைப் பதிவு செய்த மகிழ்ச்சியில்... (இடம்: நாக்பூர்; 2008)
14 / 28
அசலும் நகலும்: லண்டன் மியூசியத்தில் வைப்பதற்காக உருவாக்கப்பட்ட மெழுகுச் சிலை அறிமுக விழாவில்... (இடம்: மும்பை; 2009)
15 / 28
ஒருநாள் போட்டியில் 44வது சதம்: ஒருநாள் போட்டியில் 44வது சதம் அடித்த மகிழ்ச்சியில்... (இடம்: கொழும்பு; 2009)
16 / 28
ஒருநாள் போட்டியில் 17 ஆயிரம் ரன்: ஒருநாள் போட்டியில் 17 ஆயிரம் ரன் கடந்த மகிழ்ச்சியில்... ( இடம்: ஐதராபாத்; 2009)
17 / 28
ஒருநாள் போட்டியில் 200 ரன்: ஒருநாள் போட்டியில் முதன்முறையாக 200 ரன் எடுத்து புதிய சாதனை படைத்த மகிழ்ச்சியில்... ( இடம்: குவாலியர்; 2010)
18 / 28
ஒரு நாள் போட்டியில் 48வது சதம்: ஒரு நாள் போட்டியில் 48வது சதத்தை அடித்த உற்சாகத்தில்... ( இடம்: நாக்பூர்; 2011)
19 / 28
டெஸ்ட்டில் 50வது சதம்: டெஸ்ட் அரங்கில் 50வது சதம் அடித்த மகிழ்ச்சியில்... ( இடம்: செஞ்சூரியன்- தென் ஆப்ரிக்கா; 2010)
20 / 28
18 ஆயிரம் ரன்: ஒருநாள் போட்டியில் 18 ஆயிரம் ரன் கடந்த முதல் வீரர் ( இடம் : ஆமதாபாத்; 2011)
21 / 28
உலக கோப்பை மகிழ்ச்சி: உலகை கோப்பை கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில்... ( இடம்: மும்பை; 2011)
22 / 28
மகன், மகளுடன்: இந்திய அணிக்கு உலக கோப்பை பெற்றுத் தந்த மகிழ்ச்சியை மகள் சாரா, மகன் அர்ஜுன் ஆகியோருடன் பகிர்ந்து கொள்கிறார்.
23 / 28
15 ஆயிரம் ரன்: டெஸ்ட் அரங்கில் 15 ஆயிரம் ரன் கடந்த மகிழ்ச்சி. ( இடம்: புதுடில்லி; 2011)
24 / 28
பத்ம விபூஷன்: 2008ல் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருது
25 / 28
ஐபிஎல் முதல் சதம்: மும்பை இந்தியன்ஸ் அணித் தலைவர் என்ற வகையில் ஐபிஎல் அரங்கில் முதல் சதம் ( இடம்- மும்பை; 2011)
26 / 28
கிரிக்கெட் ஜாம்பவானுடன் சாதனை வீரர்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் மற்றும் சுழல் பந்து வீச்சாளர் ஷேன் வார்னுடன்.
27 / 28
பாலி உம்ரிகர் விருது: இந்திய கிரிக்கெட் போர்டு (பிசிசிஐ) சார்பில் 2009-10ம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருதுடன்
28 / 28
100வது சதம் அடித்து சாதனை: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் 100வது சதம் அடித்து சாதனை
Advertisement