புகைப்பட ஆல்பம்:

அனல் பறக்கும் ஹசாரே போராட்டம்.,
1 / 23
பஜனையில் ஈடுபட்டுள்ள ஹசாரே ஆதரவாளர்கள்.,
2 / 23
காந்தி சமாதிக்கு வந்தபோது ஓடினார்., அவருடன் போலீசாரும் ஓடினர்.
3 / 23
ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் அஞ்சலி.
4 / 23
எப்படியும் வெற்றிபெறுவேன் என்கிறாரோ.,
5 / 23
உடலில் தான் சோர்வு., உள்ளத்தில் அல்ல., தேசத்தை காத்திட தேசிய கொடியுடன் உண்ணாவிரத மேடையில்
6 / 23
தனது போராட்டத்தில் பங்கேற்ற ஒரு குழந்தைக்கு குளிர்பானம் கொடுக்கிறார்.
7 / 23
உண்ணாவிரத பந்தலில் பஜனை பாடல்களை ரசித்தபடி
8 / 23
உண்ணாவிரதத்தில் பங்கேற்ற ஆதரவாளர் ஒருவர் ஆவேசத்துடன்.
9 / 23
உண்ணாவிரத பந்தலில் ஆதரவாளர்களை நோக்கி தேசிய கொடியை அசைத்து காட்டுகிறார் ஹசாரே. அருகில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கிரண்பேடி .
10 / 23
டில்லி ராம்லீலா மைதானத்தில் ஹசாரே உண்ணாவிரதத்தை துவக்கினார்.
11 / 23
திகார் ஜெயிலில் இருந்து டிரக்கரில் ஊர்வலமாக டில்லி ராம்லீலா மைதானம் நோக்கி ஆதரவாளர்களுடன் சென்ற காட்சி.
12 / 23
ஹசாரேயை வரவேற்க ஜெயில் வாசலில் இவர்கள் போட்ட ஊழல் எதிர் கோஷம் மத்திய அரசை அதிர்ச்சியுற செய்யாமலா இருக்கும் ?
13 / 23
திகார் ஜெயிலில் இருந்து வெளியே வரும் ஆதரவாளர்கள் வெள்ளத்தில் ஹசாரே
14 / 23
திகார் ஜெயில் வாசலில் ஆதரவாளர்களுடன் பேசுகிறார் ஹசாரே
15 / 23
ஜெயிலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்படுகிறார்.
16 / 23
வீதிகளில் எழுந்த ஆதரவு ஓலி
17 / 23
உண்ணாவிரதத்திற்கு முந்தைய நாளில் மைதானத்தில் நடந்த தியானத்தின்போது.
18 / 23
ஜெயிலுக்கு புறப்பட்ட போது ஆதரவாளர்களை பார்த்து கையசைக்கிறார்.
19 / 23
போராட்டம் எப்படி இருக்கும் என பத்திரிகையாளர்களிடம் விளக்குகிறார் ஹசாரே.
20 / 23
ஹசாரே அழைத்து செல்லப்படும்போது எதிர்ப்பு தெரிவித்த ஆதரவாளர்கள்.
21 / 23
எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரில் ஜெயில் நோக்கிய பயணம்.
22 / 23
போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட காட்சி.
23 / 23
ஜன் லோக்பால் மசோதாவை தாங்கள் கூறும் அம்சங்களுடன் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்க போவதாக அறிவித்ததும், சுதந்திரதினத்தின் மறுநாள் 16ம் தேதி அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டார்.
Advertisement