புகைப்பட ஆல்பம்:

சாய் பாபா முதலாம் ஆண்டு மகா ஆராதனை
1 / 12
30 ஆயிரம் பேருக்கு இலவச புடவை: சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏழைப்பெண்கள் 30 ஆயிரம் பேருக்கு இலவச புடவையும்,உணவும் தானமாக வழங்கப்பட்டது
2 / 12
உலகம் முழுவதும் இருந்து வந்து கலந்து கொண்ட பக்தர்கள்.
3 / 12
பிரசாந்தி நிலையம் குல்வந்த் ஹாலில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.,நிறைவாக சாய்பாபாவின் பேச்சு பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது.
4 / 12
ஆராதனை விழாவில் பலர் பங்கேற்றனர்.
5 / 12
வரது சமாதியில் பக்தர்கள் மகா ஆராதனை நிகழ்த்தினர்.
6 / 12
குவிந்திருந்த பக்தர்கள்.,
7 / 12
சத்யசாய்பாபா பற்றிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆந்திராமாநில கவர்னர் நரசிம்மன் புத்தகத்தை வெளியிட்டார்,அருகில் நூலாசிரியர் டாக்டர் பத்மஸ்ரீ வெங்கட்ராமன்
8 / 12
சமாதி முன் சிறப்பு நிகழ்ச்சியான "குருவந்தனம்' என்ற பாடல் நிகழ்ச்சி அங்குள்ள சாய் பல்கலைக்கழக மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது.
9 / 12
சத்ய சாய்பாபா ஸித்தியடைந்து ஒராண்டு நிறைவு நாள் விழாவில் புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலையம் குல்வந்த் ஹாலில் உள்ள அவரது மகா சமாதி மலர்களால் சிறப்பாக அலங்காரம் செய்துவைக்கப்பட்டு இருந்தது.
10 / 12
சாய் சக்தி விளக்க நாடகம்: ஒடிசா மாநில சத்ய சாய் அறக்கட்டளையின் நடத்திய பாபாவின் சக்தி குறித்த நாடகம்
11 / 12
மகா ஆராதனை: சாய் சமாதியில் ஆராதனை
12 / 12
மகா ஆராதனை: புட்டபர்த்தி மகா சமாதி்யில் ஆராதனை
Advertisement