அரசியல்ஆல்பம்:

25-செப்-2018
1 / 8
ஊழல் எதிர்ப்பு பொதுக்கூட்டம் தாம்பரத்தில் நடந்த்து இதில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார் உடன் நடிகர் ரஞ்சித் , ஏ.கே. மூர்த்தி , ஜி .கே., மணி உள்ளனர் .
2 / 8
பிரதமர் மோடி காங்டோக்கில் நடந்த பாக்யோங் விமான நிலைய துவக்க விழாவில் பேசினார்.
3 / 8
மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் டில்லியிலுள்ள பா.ஜ., தலைமை அலுவலகம் வந்தார்.
4 / 8
பூரியில் நடந்த பா.ஜ., கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு மாலை அணிவித்து கவுரவித்தனர்.
5 / 8
அமேதியில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் பேசினார்.
6 / 8
அமேதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் அத் தொகுதியில் உள்ள பள்ளி மாணவர்களை சந்தித்தார்.
7 / 8
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தேசி பசுமை தீர்ப்பாய கூட்டத்தில் கலந்து கொண்டார்.
8 / 8
உ.பி., தலைநகர் லக்னோவில் நடந்த கூட்டத்தில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பீகார் புதிய கவர்னர் லால்ஜி டன்டோன் கலந்து கொண்டனர்.