அரசியல்ஆல்பம்:

18-அக்-2018
1 / 3
சென்னையில் நடந்த தி.மு.க., கட்சி உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பிறகு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
2 / 3
பா.ஜ., தேசிய தலைவர் அமீத் ஷா மற்றும் அசாம் மாநில முதல்வர் சர்பானந்தா சோனாவால் இருவரும் கவுகாத்தியில் உள்ள காமக்யா கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
3 / 3
அ.தி.மு.க., நிறுவப்பட்டு 47 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பலர் சென்னையிலுள்ள கட்சி அலுவலகத்திலுள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தினர்.