அரசியல்ஆல்பம்:

26-பிப்-2018
1 / 6
விழுப்புரம் மாவட்டம் ஆரோவி்ல்லேயில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி.
2 / 6
சூரத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி
3 / 6
ராஞ்சியில் நடந்த ஐக்கிய ஜனதாதள கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில முதல்வர் நித்தீஷ்குமாருக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
4 / 6
புதுச்சேரி வந்த பிரதமர் மோடியை மாநில கவர்னர் கிரண்பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமி பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
5 / 6
பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியில் ராஷ்டிரிய ஜனதாதள கட்சி தலைவர் தேஜஸ்வியாதவ்விற்கு மாலை அணிவித்து கவுரவித்தனர்.
6 / 6
பகல்கோட்டில் நடந்த ஜனாஷிர்வடா யாத்ரா துவக்க விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் கலந்து கொண்டார். அவருக்கு தலைப்பாகை அணிவித்து கவுரவித்தனர்.