அரசியல்ஆல்பம்:

13-செப்-2017
1 / 8
சென்னை வானகரத்தில் நேற்று அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் துவங்கியது. கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசினார். உடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம்.
2 / 8
மேற்குவங்க மாநில பா.ஜ. அலுவலகம் வந்த தேசிய தலைவர் அமித்ஷாவிற்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். இடம்: கோல்கட்டா.
3 / 8
பீஹார் தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சுஷில்குமார் மோடி ஆகியோர் கலந்து கொண்டனர். இடம்; பாட்னா.
4 / 8
பீஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரது மகன் தேஜஸ்வி ஆகியோர் கலந்து கொண்டனர். இடம்; பாட்னா.
5 / 8
சென்னை வானகரத்தில் நேற்று அ.தி.மு.க.., பொதுக்குழு கூட்டம் துவங்குவதற்கு முன் ஜெ., எம்.ஜி.ஆர். உருவ படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
6 / 8
நாமக்கல் மாவட்ட பா.ஜ. மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.
7 / 8
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த அமைச்சர் ஜெயக்குமார்.... இடம்: சென்னை வானகரம்.
8 / 8
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு எம்.ஜி.ஆர். வேடமணிந்து வந்த தொண்டர்.
Advertisement