அரசியல்ஆல்பம்:

14-செப்-2017
1 / 8
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி டில்லியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
2 / 8
கோல்கட்டாவில் உள்ள பா.ஜ., கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் வீட்டுக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் அமீத்ஷா வருகை தந்தார்.
3 / 8
மேற்கு வங்க மாநில தலைநகர் கோல்கட்டாவிலிருந்து கிளம்பிய பா.ஜ., கட்சியின் தேசிய தலைவர் அமீத்ஷா தனது ஆதரவாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களிடமிருந்து விடைபெற்றார்.
4 / 8
உ.பி., தலைநகர் லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர் மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
5 / 8
ஆமதாபாத் வந்த ஜப்பான் பிரதமர் சின்ஜோ அபே மற்றும் அவரது மனைவி அகியிடம் பிரதமர் மோடி மகாத்மா காந்தி வைத்திருந்த மூன்று குரங்கு பொம்மைகளின் தத்துவத்தை விளக்கினார்.
6 / 8
குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ஜப்பான் பிரதமர் சின்ஜோ அபே மற்றும் பிரதமர் மோடி மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.
7 / 8
காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று டில்லியில் வெற்றி பெற்ற என்.எஸ்.யு.ஐ., வேட்பாளர்களுடன் தனது ஆதரவாளர்களை சந்தித்தார்.
8 / 8
குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் உள்ள சித்தி சயீத மசூதிக்கு ஜப்பான் பிரதமர் சின்ஜோ அபே மற்றும் பிரதமர் மோடி வருகை தந்தனர்.