அரசியல்ஆல்பம்:

08-டிச-2017
1 / 7
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் மதுசூதனனை ஆதரித்து பிரசாரம் செய்த முதல்வர் பழநிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
2 / 7
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ராஜ்கோட்டில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
3 / 7
மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து நதிமேம்பாட்டு அமைச்சர் நித்தின் கட்காரி மற்றும் மனிதவள மேம்பாட்டு மத்திய இணையமைச்சர் சத்யபால் சிங் இருவரும் நேற்று மும்பையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
4 / 7
கொடி நாளை முன்னிட்டு டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
5 / 7
பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமாரிந்தர் சிங் மற்றும் அமைச்சர் நவ்ஜோத் சிங் இருவரும் அமிர்தசரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
6 / 7
மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் மற்றும் பாட்னா துணைமுதல்வர் சுசில்குமார் மோடி இருவரும் பாட்னாவில் நடந்த கிரிஷி விகாஷ் சம்மேளனத்தில் கலந்து கொண்டனர்.
7 / 7
குஜராத் மாநிலத்தில் நாளை முதல்கட்ட சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. ஒரு பெண் தனது தலையில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை வரைந்துள்ளார் இடம்: ஆமதாபாத்
Advertisement