அரசியல்ஆல்பம்:

01-ஜன-2018
1 / 7
திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் தான் புதிய கட்சி தொடங்க இருப்பதாக நேற்று சென்னையில் தனது ரசிகர்கள் மத்தியில் தெரிவித்தார்.
2 / 7
பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா பெங்களூருவில் நடந்த பா.ஜ., சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்.பி.,க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
3 / 7
கர்நாடகா முதல்வர் சித்தராமையா மற்றும் திரைப்பட நடிகர் பிரகாஷ் இருவரும் பெங்களூருவில் நடந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
4 / 7
பெங்களூருவில் நடந்த பா.ஜ., கட்சி எம்.எல்.ஏ., க்கள் மற்றும் எம்.பி., க்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தேசிய தலைவர் அமீத் ஷா மற்றும் கர்நாடகா பா.ஜ., தலைவர் எடியூரப்பா. .
5 / 7
ரஜினிகாந்த் கடந்த ஆறு நாட்களாக சென்னையில் ரசிகர்களை சந்தித்து வந்த நிலையில் தான் அரசியலில் இணைய இருப்பதாக தன் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.
6 / 7
பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா, மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் மற்றும் மாநில பா.ஜ., தலைவர் எடியூரப்பா.
7 / 7
பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ., தேசிய தலைவர் அமீத் ஷா.