அரசியல்ஆல்பம்:

03-ஜன-2018
1 / 5
பார்லிமென்ட் ராஜ்யசபாவில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்று பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
2 / 5
ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இடம்: புதுடில்லி.
3 / 5
நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஹர்நாவ்ட்டில் தனது தாயார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார் பீஹார் முதல்வர் நிதீஷ்குமார்.
4 / 5
உத்தரகண்ட் மாநிலம் உத்தர்காஷியில் உள்ள நேலாங் எல்லைப்பகுதியில் இந்திய-திபெத்திய எல்லை காவல் மற்றும் ஜவான்களுடன் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்.
5 / 5
பார்லிமென்ட் லோக்சபாவில் நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரில் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விவாதத்தில் பங்கேற்றார்.