அரசியல்ஆல்பம்:

06-பிப்-2018
1 / 11
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலி்ல் தீ விபத்து பாதித்த பகுதிகளை பார்வையிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
2 / 11
டில்லியில் நடந்த மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கலந்து கொண்டு பேசினார்.
3 / 11
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடந்த பரிவர்த்தன் யாத்ரா பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்தனர்.
4 / 11
டில்லி லோக்சபாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி.
5 / 11
டில்லியில் நேற்று நடந்த லோக்சபா கூட்டத்தில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உரையாற்றினார்.
6 / 11
மேகாலாயா கவர்னர் கங்கா பிரசாத் டில்லியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்தார்.
7 / 11
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி ராஷ்டிரபதி பவனில் உள்ள சிவப்பு நிற துலிப் மலர்களை கண்டு ரசித்தனர்.
8 / 11
புதிதாக தேர்வான ம.பி., மாநில காங்கிரஸ் எம்.பி., அக்கட்சியின் தலைவர் ராகுலை டில்லியில் சந்தித்தார்.
9 / 11
மேற்கு வங்க கவர்னர் கேசரி நாத் டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்தார்.
10 / 11
திரிபுரா மாநிலம் தர்மான்நகரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் பேசினார்.
11 / 11
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து சேதத்தை பார்வையிட வந்த பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா.