அரசியல்ஆல்பம்:

09-பிப்-2018
1 / 10
திண்டுக்கல்லில் நடந்த பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில துணை பொது செயலாளர் பரசுராமன் பேசினார்
2 / 10
லோக்சபா உறுப்பினர் ரகுநாத் மறைவிற்கு நேற்று டில்லியில் நடந்த லோக்சபா கூட்டத்தில் அஞ்சலி செலுத்தினர்.
3 / 10
டில்லியில் நேற்று நடந்த லோக்சபா கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி., கே.வி.பி.ராமச்சந்திரராவ் பேசினார்.
4 / 10
மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் நேற்று டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
5 / 10
.டில்லி வந்த டாஜிக் ராணுவ அமைச்சர் செராலி மிர்ஜோவை மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவேற்றார்.
6 / 10
லக்னோவின் விதான் சபாவில் நேற்று நடந்த சட்டசபைக் கூட்டத்தில் நேற்று அமளி ஏற்பட்டது.
7 / 10
உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோ விதான் சபாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
8 / 10
லக்னோவின் விதான் சபாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்யாதவ் மற்றும் அக்கட்சியின் உறுப்பினர்கள்.
9 / 10
லக்னோவின் விதான் சபாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்யாதவ் மற்றும் அக்கட்சியின் உறுப்பினர்கள்.
10 / 10
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் தேர்தல் பிரச்சாரம் செய்த மோடி.