அரசியல்ஆல்பம்:

06-மார்ச்-2018
1 / 9
மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மையத்தில் வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., சிலையை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். உடன் டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம்.
2 / 9
பார்லிமென்டில் நடந்த இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடருக்கு வந்த பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர்.
3 / 9
ம.பி., முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைநகர் போபாலில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்
4 / 9
மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க., செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ராஜ்யசபா எம்.பி., கனிமொழி.
5 / 9
டில்லி லோக்சபாவில் நடந்த இரண்டாம் கட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் சோனியா காந்தி மற்றும் முலாயம் சிங் யாதவ்.
6 / 9
டில்லி லோக்சபாவில் நடந்த இரண்டாம் கட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள்
7 / 9
டில்லி லோக்சபாவில் நடந்த இரண்டாம் கட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி.
8 / 9
டில்லி லோக்சபாவில் நடந்த இரண்டாம் கட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்திற்கு வருகை தந்த சமாஜ்வாதி கட்சி எம்.பி.,க்கள் ராம்கோபால் யாதவ் மற்றும் நரேஷ் அகர்வால்.
9 / 9
தெலுங்கானாமாநிலம், ஐதராபாதில் நடந்த நிகழ்ச்சியில், மாநிலமுதல்வர், சந்திரசேகர ராவுக்கு, வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது.
Advertisement