அரசியல்ஆல்பம்:

19-Dec-2012
1 / 12
டில்லியில் நடைபெற்ற பா.ஜ.க. பார்லிமென்ட் உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மூத்தத் தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, எல்.கே.அத்வானி.
2 / 12
கோவை அருகேயுள்ள சூலூர் விமான படைதளத்தில் நடந்த நிகழ்ச்சியில் விமான படைப்பிரிவுகளுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி படைப்பிரிவு குறித்த, சிறப்பு தபால் உறையைவெளியிட்டார்.
3 / 12
உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று பள்ளி மாணவிகளுக்கு காசோலை வழங்கிய முதல்வர் அகிலேஷ் யாதவ்.
4 / 12
டில்லி பார்லிமென்ட் குளிர்காலக் கூட்டத் தொடரில் பங்கேற்று திரும்பிய இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. டி. ராஜா, பா.ஜ. மூத்தத் தலைவர் வெங்கய்யா நாயுடு (வலது).
5 / 12
டில்லி பார்லிமென்ட் கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த சமாஜ்வாடி கட்சி எம்.பி. ஜெயா பச்சன், மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு வணக்கம் தெரிவித்து வாழ்த்து கூறினார்.
6 / 12
டில்லி பார்லிமென்ட் கூட்டத் தொடரில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.
7 / 12
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகையும் எம்.பி.யுமான ஜெயப்பிரதா.
8 / 12
மாவட்ட ஆட்சித் தலைவர்களின் சிறப்பு மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடந்தது. மாநாட்டின் இரண்டாவது நாளில், முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு துவக்கிவைத்தார்.
9 / 12
தமிழகத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
10 / 12
தொடர் மின்வெட்டை கண்டித்து காஞ்சிபுரத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது.
11 / 12
டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.
12 / 12
உத்தர பிரதேசம் மாநிலம் அமேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி.
Advertisement