அரசியல்ஆல்பம்:

30-Dec-2012
1 / 10
செஞ்சி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயத்தை எம்.எல்.ஏ., கணேஷ்குமார் வழங்கினார்.
2 / 10
சமுக நலத் துறை சார்பில் நடந்த விழாவில் திருமண உதவித்தொகையை மாற்றுதிறனாளி தம்பதிகளுக்கு முதல்வர் ரங்கசாமி வழங்கினார். அருகில் அமைச்சர் ராஜவேலு, செயலர் விவேக்பாண்டே, இயக்குனர் உத்தமன்.
3 / 10
காரைக்காலில் நடந்த மாற்றுத் திறனாளிகள் விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அசோக்குமார் பரிசு வழங்கினார். அருகில் நாஜிம் எம்.எல்.ஏ.,
4 / 10
புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில் உள்ள சந்தோஷ நண்பன் சிறுவர் பாதுகாப்பு மையத்தில் கனரா வங்கியின் ஆதரவு பெற்ற கேன்பின் ஹோம்ஸ் சார்பில், நலத்திட்டஉதவிகளை வழங்கிய அன்பழகன் எம்.எல்.ஏ., குழந்தைகளுக்கு கை குலுக்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
5 / 10
சேலம் ஏற்காடு அண்ணா பூங்காவில் நேற்று துவங்கிய இரண்டாம் பருவ குளிர்கால மலர் கண்காட்சியை எம்.எல்.ஏ., பெருமாள் பார்வையிட்டார்.
6 / 10
தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் பொன் விழா ஆண்டு சிறப்பு மாநில மாநாடு, கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நேற்று நடந்தது. உள்படம்: நிகழ்ச்சியில் பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் பச்சைமால்.
7 / 10
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஒன்றியம் சங்கிலிகுப்பம் ஊராட்சியில் நடந்த விழாவில் அமைச்சர் மோகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் கலெக்டர் சம்பத்,எம்.எல்.ஏ., கணேஷ்குமார்.
8 / 10
இளைஞர் காங்., சார்பில் கடலூர் , குறவன்குப்பம் டிவைன் கிராஸ் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
9 / 10
திருப்புவனத்தில் வாசன் பிறந்த நாள் விழாவை யொட்டி முன்னாள் எம்.பி.,உடையப்பன் நலத்திட்ட உதவி வழங்கினார்.
10 / 10
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பற்றிய ப.சிதம்பரம் ஒரு பார்வை என்ற நூலின் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.இதில் நூலை தி.மு.க தலைவர் கருனாநிதி வெளியிட ப.சிம்பரத்தின் தாயார் லட்சுமி பழனிசாமி பெற்று கொண்டார். அருகில் நடிகர் ரஜினிகாந்த்,கார்திக் சிதம்பரம் மற்றும் நடிகர் கமலஹாசன்.
Advertisement