அரசியல்ஆல்பம்:

19-Jan-2013
1 / 8

ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் நடந்த காங். மாநாட்டில் கலந்து கொண்ட ராகுல், அந்தோணி ஆகியோர் சந்தித்து பேசினர்.2 / 8
டில்லியில் பகுஜன்சமாஜ் கட்சி அலுவலகத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேட்டியளிக்கும் அக்கட்சியின் தலைவர் மாயாவதி.


3 / 8

கர்நாடகா மாநிலம் பெங்களுரூவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆர்.ஆர்.எஸ்.தலைவர் மோகன்பாகவத், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.4 / 8

குஜராத் மாநிலம் சூரத் நகரில் காவல்துறை கட்டுப்பாட்டுஅறையில் சி.சி.டி.வி.கேமிரா அமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுபேசினார் முதல்வர் நரேந்திரமோடி.5 / 8

இந்தியராணுவவீரர்களை கொன்ற பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க கோரி சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.6 / 8

விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு சங்ககிரியில் 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டபடவுள்ள நினைவு சின்னத்தின் அடிக்கல் நாட்டுவிழாவில் அமைச்சர்கள் எடபாடி பழனிச்சாமி, ஆனந்தன், தாமேதரன், பழனியப்பன், தங்கமணி, ஆகியோர் கலந்து கொண்டனர்.7 / 8

சொத்து குவிப்பு வழக்கில் விழுப்புரம் முதன்மை குற்றவியல் கோர்ட்டில் முன்னாள் தி.மு.க.அமைச்சர் பொன்முடி ஆஜராகிவிட்டு வெளியே வந்தார்.8 / 8

உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டையில் எம்.ஜி.ஆர்.,பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு ஒன்றிய கவுன்சிலர் முன்னிராஜ் தலைமையில் அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்தனர்.Advertisement