அரசியல்ஆல்பம்:

20-Jan-2013
1 / 13
விழுப்புரத்தில் அ.தி.மு.க.,சார்பில் நடந்த எம்.ஜி.ஆர்.,பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மோகன் பேசினார்.
2 / 13
லக்னோவில் நடைபெற்ற ஹாக்கி இந்தியா லீக் போட்டியை காண வந்த உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், நடிகை காத்ரினா கைப்.
3 / 13
மேற்கு வங்க மாநிலம் ஹவ்ரா பெங்கால் பொறியியல் மற்றும் அறிவியல் கல்லூரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தமது சகோதரியுடன் பேசினார்.
4 / 13
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்.
5 / 13
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கட்சியின் துணை தலைவராக ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். ராகுலை வாழ்த்தும் மன்மோகன் சிங்.
6 / 13
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் மூத்தத் தலைவர் அகமது படேல்.
7 / 13
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்த கட்சியின் மூத்தத் தலைவர்கள் சல்மான் குர்ஷித், மணி சங்கர் அய்யர்.
8 / 13
மும்பையில் நடைபெற்ற விழாவில் அம்பேத்காருக்கு அஞ்சலி செலுத்திய லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான்.
9 / 13
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ்.
10 / 13
மேற்கு வங்க மாநிலம் அம்தங்கா நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மம்தா பானர்ஜி.
11 / 13
டில்லியில் ஏய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
12 / 13
புதுச்சேரி சிங்காரவேலர் சிலை அருகே நடந்த எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., பேசினார்.
13 / 13
புதுச்சேரி ஆதிதிராவிடர் மேம்பாட்டுக் கழகம் சார்பில், அம்பேத்கர் அறிவு மற்றும் விழிப்புணர்வு மையத்தின் மூலம் ஐ.ஏ.எஸ்., முதல்நிலை தேர்வு எழுதுவதற்கான, சேர்க்கை ஆணைகளை முதல்வர் ரங்கசாமி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Advertisement