அரசியல்ஆல்பம்:

01-Feb-2013
1 / 12
சென்னை தலைமைச் செயலகத்தில் பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
2 / 12
பெங்களூருவில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் ஷோபா, பா.ஜ.விலிருந்து விலகி எடியூரப்பாவின் கர்நாடகா ஜனதா கட்சியில் சேர்ந்தார். அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்ற எடியூரப்பா.
3 / 12
டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், கயானா அதிபர் டோனால்டு ரமோதர், மத்திய அமைச்சர்கள் பரூக் அப்துல்லா, ஜெயந்தி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
4 / 12
டில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பங்கேற்று பேசிய துணைத் தலைவர் ராகுல் காந்தி.
5 / 12
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கூட்டத்தில் பங்கேற்ற புத்ததேவ் பட்டாச்சார்யா.
6 / 12
டில்லியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனிக்கு, கப்பல் படை தலைவர் டி.கே. ஜோஷி நினைவு பரிசு வழங்கினார்.
7 / 12
டில்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூட்டாக பேட்டியளித்த மத்திய அமைச்சர்கள் நாராயண சாமி, மணிஷ் திவாரி.
8 / 12
அலகாபாத்தில் நடைபெற்று வரும் மகாகும்பமேளா விழாவுக்கு வந்த உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்.
9 / 12
டில்லியில் இந்தியா, தென் கொரிய அணிகள் மோதும் டேவிஷ் கோப்பை போட்டிக்கான அட்டவணையை தேர்வு செய்த முதல்வர் ஷீலா தீட்சித்.
10 / 12
டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் ஆப்ரிக்க வளர்ச்சி வங்கியின் தலைவர் டேனால்டு கபுரக்கா, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து பேசினார்.
11 / 12
பீகார் தலைநகர் பாட்னாவிலுள்ள இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்தின் நினைவிடத்தில் சமூக சேவகர் அன்னா ஹசாரே அஞ்சலி செலுத்தினார். அருகில் முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், ராஜேந்திர பிரசாத்தின் பேத்தி தாரா சின்ஹா.
12 / 12
காரைக்குடியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத்.