அரசியல்ஆல்பம்:

19-Mar-2013
1 / 10
தி.மு.க. தலைவர் கருனாநிதியை சி.ஐ.டி. காலனியில் உள்ள இல்லத்தில் மத்திய அமைச்சர் குழுவினர் சிதம்பரம்,அந்தோனி ஆகியோர் சந்தித்து உரையாடினர்.
2 / 10
டில்லி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்று திரும்பி வந்த உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷின் மனைவி டிம்பிள்.
3 / 10
உத்தர பிரதேசம் மாநிலம் ரே பரேலியில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களை சந்தித்து பேசிய பிரியங்கா வதேரா.
4 / 10
டில்லி பார்லிமென்டில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட (இடமிருந்து) ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், பா.ஜ. தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங்.
5 / 10
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு விருது வழங்கிய முதல்வர் நவீன் பட்நாயக்.
6 / 10
டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சந்தித்து பேசினார்.
7 / 10
டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சிரஞ்சீவிக்கு விருது வழங்கும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.
8 / 10
கோல்கட்டாவில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு மாணவிக்கு பரிசு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.
9 / 10
ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தி.மு.க., சார்பில் அடரியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி., கணேசன் அன்னதானம் வழங்கினார்.
10 / 10
கரூர் மாவட்டம் மாயனூர் காவிரியாற்றின் குறுக்கே கட்டப்படும் கதவணையை, சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவர் நாராயணன் ஆய்வு செய்தனர். அருகில், எம்.எல்.ஏ., க்கள் காமராஜ், ஜவாஹூருல்லா, தன்சிங், கலெக்டர் ஜெயந்தி.
Advertisement